இன்றைய ராசிபலன்19.03.2023

மேஷம் மேஷம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிப் படி செயல்படும் நாள். மிதுனம் … Continue reading இன்றைய ராசிபலன்19.03.2023